மேஷ ராசி அன்பர்களே! பிற்பகலுக்கு மேல் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தைவழி உறவி னர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகை யில் சிறுசிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்கு வாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.கிருத்திகை நட்சத்திரத்தில் … Continue reading இன்றைய ராசிபலன்கள் 25.04.2024
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed